பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் "முந்நீர் விழவு" விழ இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில் நடை பெறுகிறது.
அனைவரும் கலந்து கொள்ளவும்.
மாலை கலை நிகழ்ச்சிகள் மற்றும் இயற்கை உணவு திருவிழா இரவில் நடக்க உள்ளது.
உணவு திருவிழாவிற்கான "டிக்கெட் " புத்தக காட்சியில் கடை எண் 387 இல் உள்ளது
அனைவரும் வாருங்கள் இயற்கையை கொண்டாடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக